Home/செய்திகள்/நடிகர் ரஜினிகாந்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து!!
நடிகர் ரஜினிகாந்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து!!
10:25 AM Dec 12, 2025 IST
Share
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 75 ஆண்டு சிறப்பான வாழ்க்கை, 50 ஆண்டு சினிமா பயணம் மேற்கொண்ட என் நண்பன் ரஜினிக்கு வாழ்த்து என தெரிவித்தார்.