சென்னை: சென்னையில் வாகன ஓட்டிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட புகாரில் போக்குவரத்து எஸ்.ஐ. மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் போக்குவரத்து காவல் பெண் உதவி ஆய்வாளர் கலைவாணி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். கலைவாணிக்கு உடந்தையாக இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஐயப்பனும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
Advertisement