Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இடிபாடுகளில் இருந்து DVR மீட்பு

அகமதாபாத்: அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இடிபாடுகளில் இருந்து ஒரு டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் (DVR) மீட்கப்பட்டுள்ளது. "தடயவியல் குழு விரைவில் சம்பவ இடத்திற்கு வரும்" என குஜராத் ATS காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.