சென்னை: கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கோபாலகிருஷ்ணன் என்பவரை வேலூர் சிபிசிஐடி போலீஸ் சென்னையில் கைது செய்தது. சக்திவேல் என்பவரை கழுத்தை அறுத்த வழக்கில் 2020ம் ஆண்டு முத்துராமலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த கோபாலகிருஷ்ணன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
+
Advertisement