Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயிலில் வைகாசி ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பிரசித்தி பெற்ற கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயிலில் வைகாசி ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 16 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்று, இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெற உள்ளது.