Home/செய்திகள்/டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்!
டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்!
12:16 PM Feb 25, 2025 IST
Share
டெல்லி: டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 11 எம்எல்ஏக்களை இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் விஜேந்தர் குப்தா உத்தரவிட்டுள்ளார்.