Home/செய்திகள்/கேதார்நாத்: 702 உடல்களை இன்னும் அடையாளம் காணவில்லை
கேதார்நாத்: 702 உடல்களை இன்னும் அடையாளம் காணவில்லை
10:11 AM Jun 19, 2025 IST
Share
டேராடூன்: கேதார்நாத்தில் மேகவெடிப்பில் இறந்த 702 பேரின் உடல்கள் 12 ஆண்டு ஆன பிறகும் அடையாளம் காணப்படவில்லை. கேதார்நாத்தில் 2013 ஜூன் 15, 16ம் தேதிகளில் நிகழ்ந்த மேகவெடிப்பில் 4,400 பேர் உயிரிழந்தனர்