Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Monday, August 4 2025 Epaper LogoEpaper Facebook
Monday, August 4, 2025
search-icon-img

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65வது பழக்கண்காட்சி தொடங்கியது!

நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65வது பழக்கண்காட்சி தொடங்கியது. மே 26 வரை நடக்கும் பழக்கண்காட்சியில் 4 டன் பழங்களை கொண்டு பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டது.