Home/செய்திகள்/சரக்கு வாகன உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!
சரக்கு வாகன உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!
01:24 PM Jul 28, 2024 IST
Share
சிவகங்கை: சரக்கு வாகன உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்திராஜா(24), தீனா (18), முத்துகுமார் (26), கௌதம்(22) ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.