Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Monday, August 11 2025 Epaper LogoEpaper Facebook
Monday, August 11, 2025
search-icon-img
Advertisement

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் மீட்பு

கர்நாடகா: சிவனசமுத்திரம் காவிரி ஆற்றில் குளித்த 4 மாணவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 4 மாணவர்களில் 3 பேர் மீட்பு; மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.