சென்னை: இந்துக்கல்லூரி-ஆவடி இடையே ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து 2 ரயில்கள் வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆவடி மார்க்கமாக சென்னை சென்ட்ரல் நோக்கி சென்ற புறநகர் மின்சார ரயில்கள் முன்னே ஒரு ரயில் செல்ல சிறிது தூரத்தில் பின்னால் மற்றொரு ரயில் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
+
Advertisement