Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒசூர் அடுத்த பாகலூர் அருகே நாகண்ணா ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு

ஒசூர்: ஒசூர் அடுத்த பாகலூர் அருகே நாகண்ணா ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர். கர்நாடகாவை சேர்ந்த ஹரிஷ், தர்ஷன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஏரியில் மூழ்கிய 3 பேரில் 2 பேர் உயிரிழந்த நிலையில் ரிஷித் என்பவரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்