Home/செய்திகள்/800 போதை ஊசி மருந்துகளுடன் 2 பேர் கைது
800 போதை ஊசி மருந்துகளுடன் 2 பேர் கைது
07:39 AM Jun 12, 2025 IST
Share
தூத்துக்குடி: தாளமுத்து நகர் மொட்டை கோபுரம் பகுதியில் 800 போதை ஊசி மருந்துகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை ஊசி மருந்துகள் வைத்திருந்த செல்வகுமார், ரஹீம் ஆகியோரை போலீஸ் கைது செய்தது.