Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இஸ்ரேல் மீது 200 ஏவுகணை வீச்சு

பெய்ரூட்: ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி முகமது நமே நாசர் கடந்த திங்கள்கிழமை இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி தரும் விதமான ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலிலன் பல்வேறு ராணுவ நிலைகள் மீது 200 ஏவுகணைகளை வீசி நேற்று தாக்குதல் நடத்தினர்.