Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆக.31-ல் 2 வழித் தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்..!!

சென்னை: ஆக.31 முதல் மதுரை - பெங்களூரு மற்றும் நாகர்கோவில் - சென்னை இடையேயோன வந்தே பாரத் ரயில்சேவை தொடங்கும். 2 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை காணொளியில் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.