Home/செய்திகள்/ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 13 பேர் கைது!
ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 13 பேர் கைது!
03:32 PM May 02, 2024 IST
Share
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 13 பேரிடம் இருந்து ரூ.1.19 லட்சம் மதிப்புள்ள 33 டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.