சென்னை சைதாப்பேட்டையில் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள வீட்டில் தீ விபத்து: 10 பேர் சிக்கியுள்ளதாக தகவல்
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தீ விபத்தில் 10 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாற்று வழி இல்லாத நிலையில் தீ விபத்து பகுதியில் சிக்கியிருக்கும் நபர்களை மீட்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்