Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நேபாள விமான விபத்தில் 5 பேர் உயிரிழப்பு: மேலும் பலர் உயிரிழந்திருக்க கூடும் என அச்சம்

காத்மாண்டு: நேபாள விமான விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் உயிரிழந்திருக்க கூடும் என தெரிவித்துள்ளனர். விமானத்தில் பற்றிய தீயை அணைத்து மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விமான விபத்து காரணமாக காத்மாண்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.