கொலம்பியாவில் நடந்த என்ற சிலேட்டரோஸ் என்று அழைக்கப்படும் மலைப்பகுதிகளில் சுமை தூக்கி செல்லும் தொழிலாளர்களின் பேரணி காண்போரை கவர்ந்தது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் சிலேட்டரோஸ் பேரணி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பேரணியில் நாடு முழுவதில் இருந்து 500 பேர் பங்கேற்றனர்.