Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பில்லூர் அணையில் நீர் வெளியேற்றம் 16,000 கன அடியாக உயர்வு

கோவை: பில்லூர் அணை நிரம்பிய நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. பில்லூர் அணையிலிருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்பட பவானி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வருவாய்த்துறையினர் அறிவுறுத்தியுள்னனர்.