Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உதகை மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

மேட்டுப்பாளையம்: கடந்த 31-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த உதகை மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. தொடர் கனமழையால் ரயில் பாதையில் பாறைகள், மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.