Home/தமிழகம்/குமரியில் சுற்றுலா படகு சேவை நிறுத்தம்
குமரியில் சுற்றுலா படகு சேவை நிறுத்தம்
07:37 AM Jul 22, 2024 IST
Share
கன்னியாகுமரி: குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மழை, கடலின் நிலையற்ற தன்மை காரணத்தால் சுற்றுலா படகு சேவை நிறுத்தம்; சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.