சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழு தின விழாவை முன்னிட்டு குழு சகோதரிகள் தயாரித்த பொருட்களைக் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.