உத்தரகாண்டின் உத்தரகாசியில் மேகவெடிப்பால் பெய்த பெரும் மழையால் கரையோர பகுதிகளில் இருந்த கட்டுமானங்களை வெள்ளம் அடித்துச்செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது.