பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள் மூவர்ண கொடி நிறத்தில் ஜொலித்தன.