ஸ்பெயின் நாட்டின் பம்பலோனா நகரில் நடைபெறும் சான் பெர்மின் திருவிழாவில், இந்த எருது விடும் நிகழ்வு நடைபெறும். இதில், காளைகள் வீதிகளில் விரட்டப்படும். இதில் பலர் கலந்து கொண்டு காளைகளுடன் ஓடுவார்கள். இது அந்நாட்டில் மிகவும் பிரபலமான திருவிழாவாகும்.