நாட்டின் கடல் வழி பாதுகாப்பை உறுதி செய்ய 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை இன்று கடலோரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஒத்திகையின் முதல் நோக்கம் கடல் வழியே ஊடுருவ முயற்சிக்கும் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பது மற்றும் கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்துவது ஆகும்