ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். அதேபோல், பிரதமர் மோடியும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.