ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸின் சில பகுதிகளில் வரலாறு காணாத அளவில் திடீரென்று மின்தடை ஏற்பட்டதால் இருளில் மூழ்கியது. சீன பகுதிகளில் மின்வெட்டு சீரான நிலையில், எஞ்சிய இடங்களில் சீரமைப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.