பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த புயலால் செபு தீவு நிலைகுலைந்துள்ளது. இத்தகைய புயல் மற்றும் மழையால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.