சீனாவில் உயிரியல் பூங்காவில் 2வது பிறந்தநாள் கொண்டாடிய பாண்டா. மூங்கில் கம்புகள், ஆப்பிள்கள், திராட்சைகள் வழங்கி பூங்கா ஊழியர்கள் உற்சாகம்.