மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்வாக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில், பல லட்சம் பக்தர்கள் திரண்டு கோவிந்தா... கோவிந்தா... என கோஷம் எழுப்பினர்.