ஊட்டி ரோஜாப் பூங்காவில் தொடங்கிய ரோஜா கண்காட்சியில், கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி 2 லட்சம் ரோஜாக்களைக் கொண்டு பல்வேறு வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.