போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த நிலையில், புதிய போப் ஆண்டவராக 14ம் லியோ தேர்வு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் தேர்வான முதல் போப் இவர் தான் குறிப்பிடத்தக்கது.