அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ 3வது நாளாக தொடர்ந்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதியில் ஏற்பட்டு இருக்கும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். அமெரிக்காவில் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.