மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் 4 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 1 வயது குழந்தை, 11 வயது சிறுவன் உள்பட 17 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.