ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஈரானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் சிந்து' என்ற பெயரில் மீட்புப் பணியை இந்தியா நேற்று இரவு தொடங்கியது.