ஜனாதிபதி மாளிகையில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து, படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை புதின் ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.