டெஸ்லா நிறுவனத்தின் Y வகை மின்சார கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Y மாடல் மின்சார காரின் விலை ரூ.60 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'Model Y rear' காரின் விலை ரூ.60 லட்சம்; 'Model Y long range' காரின் விலை ரூ.68 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. மராட்டிய மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், டெஸ்லா கார் ஷோரூமை திறந்து வைத்தார்.