அகமதாபாத்: வதோதராவில் 40 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.