Mission: Impossible பட சண்டை காட்சிக்காக கின்னஸ் சாதனையாளர் ஆனார் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் எரியும் பாராசூட்டில் இருந்து அதிக முறை (16) குதித்த நபர் என்ற சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.