விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை நகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதியில் கரைக்கப்பட்டதால், இன்று காலை கடற்கரை முழுவதும் கரை ஒதுங்கிய கழிவுகள் மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.