சீனாவின் குவாங்டங் மாகாணத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழை பெய்துள்ளது. தேங்கிய டன் கணக்கிலான குப்பைகளை அகற்றும் பணியில் 10,000 பேர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.