செல்சியா மலர் கண்காட்சி, லண்டனில் உள்ள ராயல் தோட்டக்கலை சங்கத்தால் நடத்தப்படும் ஒரு புகழ்பெற்ற மலர் கண்காட்சி ஆகும். இந்த மலர் கண்காட்சியில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா கலந்து கொண்டனர்.