கனடா, பிரேசிலில் டிராகன் படகுப்போட்டி உற்சாகமாக நடைபெற்றது. சீனாவில் நடைபெற்ற டிராகன் திருவிழாவையொட்டி கொண்டாட்டம் நடைபெற்றது.