வங்கதேசத்தில் கனமழை ஏராளமான கிராமங்களை மூழ்கடித்த நிலையில், பெரும் வெள்ளத்திலும் பள்ளி மாணவர்களுக்கு கை கொடுக்கின்றன மிதக்கும் வகுப்பறைகள்.