வங்கதேசத்தில் கல்லூரி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் உயிரிழந்தனர். போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.