பெருநகர சென்னை மாநகராட்சியின் 50 முக்கியமான இடங்களில் கட்டணமில்லா திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை ரூ.6.04 கோடி மதிப்பீட்டில் முதல்வர் தொடங்கி வைத்தார்.