Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அருணாச்சலப் பிரதேசம், திரிபுராவுக்கு இந்தியப் பிரதமர் மோடி பயணம்..!!

அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா மாநிலங்​களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்​திர மோடி இன்று பயணம் மேற்கொண்டார். அப்​போது அவர் ரூ.5,100 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அடிக்கல் நாட்​டினார்.