திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரத்து 500 நன்கொடை செலுத்தி விஐபி தரிசனம் அதே நாளில் சுவாமி தரிசனம் செய்யும் திட்டம் நேற்று துவங்கப்பட்டது. இதற்கான நன்கொடை டிக்கெட்டு கள் திருமலையில் அன்னமய்யா பவன் எதிரேயும், திருப்பதி விமான நிலையத்திலும் தினமும் காலையில் விற்கப்படும். இந்த டிக்கெட்டுகளை பெறும் பக்தர்கள் அதே நாளில் மாலை 4.30 மணிக்கு விஐபி தரிசனத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.
Advertisement